Government of tamilnadu

Department of School Education – Coimbatore District

பள்ளிக்கல்வித்துறை - கோயம்புத்தூர் மாவட்டம்

View News

State Level Chess Competition

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 07.09.2017 அன்று அரசம்பாளையம் எஸ்.வி.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் திரு. பொள்ளாச்சி வி. ஜெயராமன் அவர்கள் வருகை புரிந்து போட்டிகளை துவக்கி வைத்தார்கள்.