Government of tamilnadu

Department of School Education – Coimbatore District

பள்ளிக்கல்வித்துறை - கோயம்புத்தூர் மாவட்டம்

View News

Training for PG Teachers

நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கும் பொருட்டு கோவை மண்டல முதுகலை ஆசிரியர்களுக்கான ஒரு பயிற்சி முகாம்  03.03.2018 அன்று கோயம்புத்தூர் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  எட்டு மாவட்டங்களை சார்ந்த 428 முதுகலை ஆசிரியர்கள் இம்முகாமில் பங்கேற்றனர். இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அவர்கள் தலைமையில் இம்முகாம் நடத்தப்பட்டது.